பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் - விசாரிக்க குழு

பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற பிரதி சபாநாயகரின் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக சபா நாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் - விசாரிக்க குழு பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் - விசாரிக்க குழு Reviewed by Vanni Express News on 11/29/2018 02:43:00 PM Rating: 5