வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் - குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவு

வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தக் கூடிய நபர்கள் இருந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் இசுறு நெத்திகுமார உத்தரவிட்டுள்ளார். 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் - குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவு  வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் - குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவு Reviewed by Vanni Express News on 11/29/2018 02:54:00 PM Rating: 5