கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியது - பாரிய வாகன நெரிசல்

நிலவும் மழையுடனான காலநிலை காரணமான கொழும்பின் பல பிரதான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் வேட் பிளேஸ், தும்முல்லை, கிங்ஸ்லி வீதி, யூனியன் பிளேஸ் மற்றும் பேஸ்லைன் வீதி ஆகிய பிரதான வீதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் அப்பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியது - பாரிய வாகன நெரிசல் கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியது - பாரிய வாகன நெரிசல் Reviewed by Vanni Express News on 11/28/2018 06:19:00 PM Rating: 5