நிலவும் மழையுடனான காலநிலை - கலா வாவியின் வான் கதவுகள் திறப்பு

நிலவும் மழையுடனான காலநிலையுடன் கலா வாவியின் வான் கதவுகள் ஆறு அடி வரை திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கலா வாவியில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரத்து 671 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனுடன் கலா வாவியின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கலா வாவி – அவுக்கண வீதி நீரில் மூழ்கியுள்ளதால் அவ்வீதியின் ஊடான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நிலவும் மழையுடனான காலநிலை - கலா வாவியின் வான் கதவுகள் திறப்பு நிலவும் மழையுடனான காலநிலை - கலா வாவியின் வான் கதவுகள் திறப்பு Reviewed by Vanni Express News on 11/08/2018 05:51:00 PM Rating: 5