720 இலட்சம் ரூபா பண மோசடி செய்த மாகாண சபை உறுப்பினர் கைது


மேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் இன்று (26) பகல் கைது செய்யப்பட்டுள்ளார். 

தெஹிவல பகுதியை சேர்ந்த சண்முகநாதன் குஹவர்தன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

720 இலட்சம் ரூபா பண மோசடி செய்த குற்றத்திற்காகவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளனர்.
720 இலட்சம் ரூபா பண மோசடி செய்த மாகாண சபை உறுப்பினர் கைது 720 இலட்சம் ரூபா பண மோசடி செய்த மாகாண சபை உறுப்பினர் கைது Reviewed by Vanni Express News on 12/26/2018 11:41:00 PM Rating: 5