சில இனவாதிகள் அமைச்சரை விமர்சனம் செய்தாலும் நல்லவர் கூட உண்டு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிஷாட் பதியுதீனை சில சிங்கள இனவாத சிந்தனை கொண்டவர்கள் போலியான கருத்துகளை வைத்துக்கொண்டு விமர்சனம் செய்தாலும் நல்ல சிந்தனை கொண்ட பௌத்த துறவிகள் இன்னும் இருக்க தான் செய்கின்றார்கள் என்பதை இந்த படங்கள் பறைசாட்டுகின்றன.

முன்னால் அமைச்சரின் அரசியல் வளர்ச்சியினை பொறுத்துக்கொள்ள முடியாத பல ஆயிரம் சிங்கள முகநூல் பக்கங்கள் றிஷாட்டை ஒரு முஸ்லிம் தீவிரவாதியாக விமர்சனம் செய்வதை நாங்கள் பார்க்கின்றோம்.

இது மட்டுமல்லாமல் றிஷாட் ஒரு இஸ்லாமிய சாம்ராஜியத்தை பௌத்த நாட்டில் உருவாக்கி விடுவார் என்ற கோணத்தில் பல துருவிகள் பல ஊடங்களிலும்,நேரடியாகவும் பேசி வருவதை காணக்கூடியதாக இருக்கின்றன.

இனவாதிகளின் கருத்துகளுக்கு சாட்டையடியினை வழங்கும் நோக்குடன் பல நல்ல சிந்தனை கொண்ட துரவிகள் முன்னால் அமைச்சருடன் நல்ல உறவுகளை வளர்த்துவருகின்றார்கள்.

மேலும் தொடரும்........
Image may contain: 1 person
சில இனவாதிகள் அமைச்சரை விமர்சனம் செய்தாலும் நல்லவர் கூட உண்டு சில இனவாதிகள் அமைச்சரை விமர்சனம் செய்தாலும் நல்லவர் கூட உண்டு Reviewed by Vanni Express News on 12/16/2018 11:31:00 PM Rating: 5