எனக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்றால் நீதிமன்றம் செல்வேன்

தமக்கு நீதி நிலைநாட்டப்படாவிட்டால் நீதிமன்றத்தின் உதவியை கோரவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவி வழங்கப்படாமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனை தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமர் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக சரத் பொன்சேக்கா இதன்போது குறிப்பிட்டார்.
எனக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்றால் நீதிமன்றம் செல்வேன் எனக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்றால் நீதிமன்றம் செல்வேன் Reviewed by Vanni Express News on 12/21/2018 04:04:00 PM Rating: 5