ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 21 பேரும் எதிர்கட்சியில் அமர தீர்மானம் - ஹிஸ்புல்லாஹ்

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி எதிர்கட்சியில் அமர தீர்மானம் எடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டத்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி 21 பேர் அணி எதிர்கட்சியில் அமர்ந்து சுதந்திர கூட்டமைப்பு எதிர்கட்சி தலைவர் மற்றும் எதிர் கட்சி பிரதம கொறடா ஆகிய பதவிகளை பெற்றுக்கொண்டு செயற்பட போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 21 பேரும் எதிர்கட்சியில் அமர தீர்மானம் - ஹிஸ்புல்லாஹ் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 21 பேரும் எதிர்கட்சியில் அமர தீர்மானம் - ஹிஸ்புல்லாஹ் Reviewed by Vanni Express News on 12/17/2018 11:54:00 PM Rating: 5