எதிர்வரும் வருடம் தேர்தல்களுக்கான வருடம் - மஹிந்த ராஜபக்ஷ

எதிர்வரும் வருடம் தேர்தல்களுக்கான வருடம் என முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

சிலர் தேர்தலுக்கு பயப்படும் காரணத்தினால் தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
எதிர்வரும் வருடம் தேர்தல்களுக்கான வருடம் - மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் வருடம் தேர்தல்களுக்கான வருடம் - மஹிந்த ராஜபக்ஷ Reviewed by Vanni Express News on 12/29/2018 05:13:00 PM Rating: 5