அரசாங்கத்தின் இயலாமையை பொதுமக்கள் நன்கு அறிந்துகொண்டுள்ளதாக மகிந்த தெரிவிப்பு

தற்போதைய அரசாங்கத்தின் இயலாமையை பொதுமக்கள் நன்கு அறிந்துகொண்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

தங்காலை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இயலாமையை பொதுமக்கள் நன்கு அறிந்துகொண்டுள்ளதாக மகிந்த தெரிவிப்பு அரசாங்கத்தின் இயலாமையை பொதுமக்கள் நன்கு அறிந்துகொண்டுள்ளதாக மகிந்த தெரிவிப்பு Reviewed by Vanni Express News on 12/31/2018 11:48:00 PM Rating: 5