தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கம் குறித்து நாமல் ராஜபக்ஷ கருத்து

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் தேவைக்காக முன்நிற்பதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறினார். 

மேற்கத்திய அரச சார்பற்ற அமைப்புக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கம் என்று அவர் கூறியுள்ளார். 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவை நலம் விசாரிக்கச் சென்ற நாமல் ரஜபக்ஷ ஊடகங்களிடம் பேசும் போது இந்த விடயத்தைக் கூறினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கம் குறித்து நாமல் ராஜபக்ஷ கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கம் குறித்து நாமல் ராஜபக்ஷ கருத்து Reviewed by Vanni Express News on 12/27/2018 04:21:00 PM Rating: 5