நாளை காலை நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை ?

புதிய அமைச்சரவை நாளை காலை நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே கூறினார். 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக அவர் கூறினார். 

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்..
நாளை காலை நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை ? நாளை காலை நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை ? Reviewed by Vanni Express News on 12/19/2018 10:41:00 PM Rating: 5