புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்தார்

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

ஜனாதிபதியின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

அதனடிப்படையில் 5 ஆவது முறையாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்தார் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்தார் Reviewed by Vanni Express News on 12/16/2018 11:56:00 AM Rating: 5