A/L பரீட்சைப் பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வௌியிடப்படும்

கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (29) நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். 

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றியமை குறிப்பிடத்தக்கது. 

இப்பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk எனும் திணைக்களத்தின் இணையத்தள முகவரியில் மாணவர்கள் பார்வையிட முடியும்.
A/L பரீட்சைப் பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வௌியிடப்படும் A/L பரீட்சைப் பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வௌியிடப்படும் Reviewed by Vanni Express News on 12/29/2018 10:16:00 PM Rating: 5