Breaking News - சற்றுமுன் வெளியாகிய A/L பரீட்சைப் பெறுபேறுகள்

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியது.

பெறுபேறுகளை தற்போது  www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக பார்வையிடலாம். 

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றியமை குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை தொலைபேசி ஊடாக 

Exams [index no ] 
send to
Mobitel 8884
Dialog 7777
Etisalat 3926
Airtel 7545
Hutch 8888
Breaking News - சற்றுமுன் வெளியாகிய A/L பரீட்சைப் பெறுபேறுகள் Breaking News - சற்றுமுன் வெளியாகிய A/L பரீட்சைப் பெறுபேறுகள் Reviewed by Vanni Express News on 12/29/2018 10:45:00 PM Rating: 5