சமூக விழிப்புணர்வுடன் கூடிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாரை மாவட்டம் சாய்ந்தமருது கிளையினால் இன்ஷ அல்லாஹ்! நாளை 2018-12-28 வெள்ளிக்கிழமை "சுத்தம் சுகம் தரும்" எனும் தொனிப்பொருளில் சமூக விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கிளைக்கு முன்னால் மாலை 5மணி முதல் இரவு 10 மணி வரை பொதுக்கூடம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கலந்து பயன் பெறுமாறு தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை வேண்டிக்கொள்கிறது.

தொடர்புகளுக்கு :- ரிஸா யூசுப் 0777890991
சமூக விழிப்புணர்வுடன் கூடிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் சமூக விழிப்புணர்வுடன் கூடிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் Reviewed by Vanni Express News on 12/27/2018 03:45:00 PM Rating: 5