UTV யின் சமர் எனும் புதிய நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்குகிறார் Mohammed Muszhaaraff

இன்றிரவு 9 மணிக்கு UTV இல் Battle of present views ஐ கருவாக கொண்ட 'சமர்' எனும் புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மீண்டும் தொகுப்பாளராக களமிறங்குகிறார் Mohammed Muszhaaraff (Muszhaaraff Muthunabeen).

இன்றைய நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் Mujibur Rahman அவர்களுடன் நிகழ்கால அரசியல் சர்ச்சைகள், நெருக்கடிகள் தொடர்பாக ஆராயப்பட இருக்கிறது.

வடக்கிலும், கொழும்பிலும் தொலைக்காட்சி அலைவரிசை ஊடாகவும், Dialog TV, PEO TV ஊடாகவும் ஒளிபரப்பாகும் UTV இன் அலைவரிசை விரைவில் கிழக்கிற்கும் விரிவாக்கப்பட இருக்கிறது.
UTV யின் சமர் எனும் புதிய நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்குகிறார் Mohammed Muszhaaraff UTV யின் சமர் எனும் புதிய நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்குகிறார் Mohammed Muszhaaraff Reviewed by Vanni Express News on 12/08/2018 05:15:00 PM Rating: 5