புது மாணவர்களை இணைத்துக்கொள்ளும் ஆரம்பநாள் நிகழ்வு

-ஐ. ஏ. காதிர் கான்

தரம் ஒன்றில் 2019 ஆம் ஆண்டுக்கான புது மாணவர்களை இணைத்துக்கொள்ளும் ஆரம்பநாள் நிகழ்வு, மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், (17) வியாழக்கிழமை இடம்பெற்றது.

புது மாணவர்கள், தரம் இரண்டு மாணவர்களினால் மலர்ச்செண்டு வழங்கி வரவேற்கப்பட்டனர். புதிய அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம், , ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
புது மாணவர்களை இணைத்துக்கொள்ளும் ஆரம்பநாள் நிகழ்வு புது மாணவர்களை இணைத்துக்கொள்ளும் ஆரம்பநாள் நிகழ்வு Reviewed by Vanni Express News on 1/17/2019 06:04:00 PM Rating: 5