மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதி விபத்து - இருவர் பலி

ஜாஎல, டுதெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

பிரதேசத்தில் உள்ள புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதி விபத்து - இருவர் பலி மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதி விபத்து - இருவர் பலி Reviewed by Vanni Express News on 1/19/2019 05:30:00 PM Rating: 5