ஹஸீப் மரிக்காரின் தீவிர முயற்சியால் சீனாவத்தை மக்களுக்கு இரண்டாவது வீதியும் செப்பனிடப்பட்டது

-HM Media

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அழுத்கமை வட்டார வேற்பாளர் ஸமீர் ஸாஹிபின் வேண்டுகோளிற்கிணங்க, பேருவளை பிரதேச சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேருவளை தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் ஹஸீப் மரிக்காரின் தீவிர முயற்சியால் பிரதேச சபை நிதி ஒதுக்கீட்டில் சீனாவத்தை "மஸ்ஜித் ஒழுங்கை" புணர்நிர்மாணம் செய்யப்பட்டது.

சீனவாத்தை " பகினிகஹ" வீதி, மஸ்ஜித் ஒழுங்கை உடன் சீனாவத்தை பிரதேசத்திற்கு இரண்டு வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளது.
ஹஸீப் மரிக்காரின் தீவிர முயற்சியால் சீனாவத்தை மக்களுக்கு இரண்டாவது வீதியும் செப்பனிடப்பட்டது ஹஸீப் மரிக்காரின் தீவிர முயற்சியால் சீனாவத்தை மக்களுக்கு இரண்டாவது வீதியும் செப்பனிடப்பட்டது Reviewed by Vanni Express News on 1/12/2019 03:52:00 PM Rating: 5