ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கான புதிய மாவட்ட தலைவர்கள் நியமனத்தில் யாழ் மாவட்டதிற்கு அங்கஜன் இராமநாதன்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

யாழ் மாவட்ட தலைவராக முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் கௌரவ ஜனாதிபதி அவர்களினால் மீண்டும் நியமனம்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கான புதிய மாவட்ட தலைவர்கள் நியமனத்தில் யாழ் மாவட்டதிற்கு அங்கஜன் இராமநாதன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கான புதிய மாவட்ட தலைவர்கள் நியமனத்தில் யாழ் மாவட்டதிற்கு அங்கஜன் இராமநாதன் Reviewed by Vanni Express News on 1/23/2019 11:09:00 PM Rating: 5