இனவாத சீண்டல்கள் கிழக்கில் தொடர்கிறது - 4 பேர் கைது

இனவாத சீண்டல்கள். மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள முஸ்லிம் நபருக்கு சொந்தமான RF உணவகத்தின் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று மட்டக்களப்பு பார் வீதியிலுள்ள முஸ்லிம் நபரின் சன்ரைஸ் ஹோட்டலின் முன் பகுதி கண்ணாடிகளும் நேற்றிரவு உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் 4 பேர் மட்டக்களப்பு பொலிசாரால் கைது.
இனவாத சீண்டல்கள் கிழக்கில் தொடர்கிறது - 4 பேர் கைது இனவாத சீண்டல்கள் கிழக்கில் தொடர்கிறது - 4 பேர் கைது Reviewed by Vanni Express News on 1/12/2019 04:30:00 PM Rating: 5