ஆற்றில் மூழ்கி 16 மற்றும் 20 வயதுடைய இரண்டு இளைஞர்கள் பலி

கம்பொளை, கம்பொலவில பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

16 மற்றும் 20 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஆற்றில் மூழ்கி 16 மற்றும் 20 வயதுடைய இரண்டு இளைஞர்கள் பலி ஆற்றில் மூழ்கி 16 மற்றும் 20 வயதுடைய இரண்டு இளைஞர்கள் பலி Reviewed by Vanni Express News on 1/23/2019 04:57:00 PM Rating: 5