22 வயதுடைய பெண் தூக்கில் தொங்கி தற்கொலை

உடப்பு, ஆடிமுனே பகுதியில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

குறித்த பெண் தனது வீட்டினுள்லேயே தூக்கில் தொங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றார். 

உடப்பு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த பெண் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை. 

சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
22 வயதுடைய பெண் தூக்கில் தொங்கி தற்கொலை 22 வயதுடைய பெண் தூக்கில் தொங்கி தற்கொலை Reviewed by Vanni Express News on 1/28/2019 11:23:00 PM Rating: 5