பிள்ளைகளுக்கு நாம் கொடுக்கும் செல்வம் கல்வி.

-எமது செய்தியாளர்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கக் கூடிய பெரிய சொத்து கல்வி. அந்த கல்வியை நாம் கொடுத்து விட்டால் நமது பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்கும் என்று இந்த நிகழ்வின் போது  ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகான சபை உறுப்பினரும் மத்திய கொழும்பின் பிரதான ஏற்பாட்டளருமான திரு .பைரூஸ் ஹாஜியார் அவர்கள் தனது எதிர்கால சந்ததிகளின் முக்கியத்துவத்தஒ எடுத்துரைத்தார்

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு பிரதான ஏற்பாட்டாளர் மேல் மாகாண சபை உறுப்பினருமான ஜனாப். பைரூஸ் ஹாஜி அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட  நிதி ஒதுக்கீட்டில் கொடஹென சிங்கள கனிஷ்ட பாடசாலைக்கு பொட்டோ கொப்பி கருவி வழங்கப்பட்டது.
பிள்ளைகளுக்கு நாம் கொடுக்கும் செல்வம் கல்வி. பிள்ளைகளுக்கு நாம் கொடுக்கும் செல்வம் கல்வி. Reviewed by Vanni Express News on 1/24/2019 05:41:00 PM Rating: 5