நாட்டினுள் ஜனநாயகம் இல்லை - பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா

புதிய அமைச்சரவை மற்றும் பிரதமரும் சத்தியப்பிரமாணம் செய்தாலும் நாட்டினுள் ஜனநாயகம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மஹர தொகுதி கூட்டத்தில் நேற்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டினுள் ஜனநாயகம் இல்லை - பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா நாட்டினுள் ஜனநாயகம் இல்லை -  பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா Reviewed by Vanni Express News on 1/14/2019 03:15:00 PM Rating: 5