பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த ஹிஸ்புல்லாஹ்

இன்று பிற்பகல் முன்னாள் பிரதியமைச்சர் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.

ஆளுனராக பதவி ஏற்றதை அடுத்து 
M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வெற்றிடமாக உள்ள அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி முன்னாள் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார வுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவக்கின்றன
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த ஹிஸ்புல்லாஹ் Reviewed by Vanni Express News on 1/04/2019 05:06:00 PM Rating: 5