மஹிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது - குமரா வெல்கம

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குமரா வெல்கம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின்போது இதனை தெரிவித்துள்ளார்.
மஹிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது - குமரா வெல்கம மஹிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது - குமரா வெல்கம Reviewed by Vanni Express News on 1/19/2019 11:57:00 PM Rating: 5