பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் இலங்கை ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மாளிகையான மலகன்யன்க் மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடர்ட்வை சந்தித்துள்ளார். 

இந்த சந்திப்பு சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் இலங்கை ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் இலங்கை ஜனாதிபதி Reviewed by Vanni Express News on 1/16/2019 05:59:00 PM Rating: 5