இரண்டு வகை புதிய நுளம்பு இனங்கள் கண்டுபிடிப்பு

ஹிக்கடுவை - கல்துவ பிரதேசத்தில் இரண்டு வகை புதிய நுளம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஹிக்கடுவை சதுப்பு நில பகுதிகளில் சுமார் ஒரு வருட காலமாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் பின்னர் இந்த நுளம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனினும் , இந்த நுளம்புகள் நோய்களை பரப்பக்கூடியனவா என்பது தொடர்பில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


இரண்டு வகை புதிய நுளம்பு இனங்கள் கண்டுபிடிப்பு இரண்டு வகை புதிய நுளம்பு இனங்கள் கண்டுபிடிப்பு Reviewed by Vanni Express News on 1/04/2019 05:45:00 PM Rating: 5