தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயார்

-க.கிஷாந்தன்

உலகமெங்கும் வாழும் இந்துக்கள் நாளை மலர உள்ள தை திருநாளினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

உலகமெங்கும் வாழும் இந்துக்கள் நாளை மலர உள்ள உழவர் பெருநாளான தைதிருநாளினை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த தை திருநாளினை கொண்டாடுவதற்கு மலையக மக்களும் இன்று ஆயத்தமாகினர்.

தைப்பொங்களினை முன்னிட்டு மக்கள் பூசை பொருட்களையும் அத்தியவசிய பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக மலையக நகரங்களுக்கு பெருந்திரளான மக்கள் குழுமி இருந்தனர்.

சூரிய பொங்கல் வைப்பதற்காக பலர் புதுப்பானயினையும், பழங்களையும் கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக இருந்தன.

நாளை மலர உள்ள தைதிருநாளினை முன்னிட்டு இந்துக்களின் வீடுகள் சுத்தம் செய்து அலங்கரித்து வருகின்றனர்.
தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயார் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயார் Reviewed by Vanni Express News on 1/14/2019 04:07:00 PM Rating: 5