மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு - சில பகுதிகளுக்கு மின்சாரம் தடை

கொழும்பு, பியகம மற்றும் களனி பிரதேசங்களின் சில பகுதிகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு - சில பகுதிகளுக்கு மின்சாரம் தடை  மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு - சில பகுதிகளுக்கு மின்சாரம் தடை Reviewed by Vanni Express News on 1/31/2019 11:16:00 PM Rating: 5