03 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் ஜனாதிபதியினால் நியமனம்

03 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

அதன்படி ஊவா மாகாண ஆளுனராக கீர்த்தி தென்னகோனும் சப்ரகமுவ மாகாண ஆளுனராக சிரேஷ்ட பேராசிரியர் தம்ம திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் வடக்கு மாகாண ஆளுனராக டொக்டர் சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை தென் மாகாணத்திற்கான ஆளுனராக இதுவரையில் யாரும் நியமிக்கப்படவில்லை. 

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.Image may contain: 2 peopleImage may contain: 3 peopleImage may contain: 3 people, people standing and suit
03 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் ஜனாதிபதியினால் நியமனம் 03 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் ஜனாதிபதியினால் நியமனம் Reviewed by Vanni Express News on 1/07/2019 04:33:00 PM Rating: 5