குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை விநியோகிப்பது அரசாங்கத்தின் நோக்கம் - அமைச்சர் ரவி கருணாநாயக்க

குறைந்த கட்டணத்தில் மின்வலுவை விநியோகிப்பது அரசாங்கத்தின் நோக்கம் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

இலங்கை மின்சார சபையின் தலங்கம நுகர்வோர் சேவைகள் நிலையத்தை பத்தரமுல்ல அப்பேகம வளாகத்தில் ஸ்தாபிக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இலங்கை மின்சார சபையின் எந்தவொரு பிரிவையும் தனியார் மயப்படுத்தக்கூடிய யோசனைகளை சமர்ப்பிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை விநியோகிப்பது அரசாங்கத்தின் நோக்கம் - அமைச்சர் ரவி கருணாநாயக்க குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை விநியோகிப்பது அரசாங்கத்தின் நோக்கம் - அமைச்சர் ரவி கருணாநாயக்க Reviewed by Vanni Express News on 1/31/2019 10:40:00 PM Rating: 5