சிலாவத்துறையில் சதொச - அமைச்சர் றிசாட் பதியுதீன் நாளை திறந்து வைப்பு

கைத்தொழில், வர்த்தக நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அல்ஹாஜ் றிசாட் பதியுதீன் சதொச நிறுவனக் கிளையொன்றை சிலாவத்துறையில் நாளை (25.01.2019) பிற்பகல் 4.30 மணியளவில் திறந்து வைக்கிறார்.
சிலாவத்துறையில் சதொச - அமைச்சர் றிசாட் பதியுதீன் நாளை திறந்து வைப்பு சிலாவத்துறையில் சதொச - அமைச்சர் றிசாட் பதியுதீன் நாளை திறந்து வைப்பு Reviewed by Vanni Express News on 1/24/2019 06:16:00 PM Rating: 5