போதை ஒழிப்பு பிரச்சாரம்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாரை மாவட்டம் மருதமுனைக் கிளையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனை தடுப்பு பாடசாலை வாரத்தை முன்னிட்டு 25/01/2019 இன்று கமு/கமு/ மருதமுனை அல் மதீனா வித்தியாலயத்தில் விசேட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் கல்லூரி அதிபர் குணுக்கத்துள்ளா அவர்களும் Sltj அம்பாரை மாவட்ட துணை தலைவர் அல்ஹாபிழ் Ml.றூஹுல் ஹக் (ஹாமி)அவர்களும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விபரீதங்கள் அதிலிருந்து தவிர்ந்து கொள்ளும் வளிமுறைகள் சம்பந்தமாக மாணவர்களுக்கு சொற்பொழிவாற்றினர் அல்ஹம்துலில்லாஹ்.
போதை ஒழிப்பு பிரச்சாரம்
Reviewed by Vanni Express News
on
1/25/2019 11:12:00 AM
Rating:
