அரச நிதியால் வணக்கஸ்தளங்களுகு சோலா (solar) இயந்திரம்.

-எமது செய்தியாளர்

கொழும்பு -13 சார் பதியுதீம் மகமூத் மகா வித்தியாலயத்தில் 28/1/2019 திங்கட்கிழமை மேல்மாகான சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சியின் ஏட்பாட்டாளருமான திரு.பைரிஸ் ஹாஜி அவர்களால் பன்முகப்படுத்தப்பட நிதி ஒதுக்கீட்டில் (photo copy)பொடோ கொபி இயந்திரம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போதி உரையாற்றிய அவர், அரசினால் வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடில் விகாரை,பள்ளி வாசல்,தேவாலயம் மற்றும் பாடசாலைலளுக்கு (solar)சோலர் மின் உற்பத்தி கருவி வழங்கப் பட இருப்பதாக தெரிவித்தார்.

அத்தோடு பாடசாலையில் நிகழும் ஆசிரியர் பற்றாக் குறையையும் நிவர்த்தி செய்ய முயல்வதாக தெரிவித்த அவர்,தான் இந்த 19 வருட அரசியல் பயணத்திலும் சுய இலாபத்துக்காக சேவை செய்யவில்லை என்பதை செரிவித்தார்.

மக்களின் மேம்பாடுதான் தனக்கு முக்கியம் அதையே தான் செயல் படுத்துவதாக தனது உறையி குறிப்பிட்டார்
அரச நிதியால் வணக்கஸ்தளங்களுகு சோலா (solar) இயந்திரம். அரச நிதியால் வணக்கஸ்தளங்களுகு சோலா (solar) இயந்திரம். Reviewed by Vanni Express News on 1/28/2019 11:47:00 PM Rating: 5