ஐக்கிய தேசிய கட்சி எக்காலத்திலும் நாட்டை இரண்டாக பிளவுபட இடமளிக்காது

ஐக்கிய தேசிய கட்சி எக்காலத்திலும் நாட்டை இரண்டாக பிளவுபட இடமளிக்காது என அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். 

பலங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ரணில் விக்ரமசிங்க 2002 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த காலத்தில் சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு அனுமதியளிக்காத காரணத்தினால் இன்று எந்தவொரு குற்றவாளிக்கும் சர்வதேச தண்டனை கிடைப்பதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி எக்காலத்திலும் நாட்டை இரண்டாக பிளவுபட இடமளிக்காது ஐக்கிய தேசிய கட்சி எக்காலத்திலும் நாட்டை இரண்டாக பிளவுபட இடமளிக்காது Reviewed by Vanni Express News on 1/15/2019 11:30:00 PM Rating: 5