புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு தேவையில்லை - தேர்தல் ஒன்றை நடத்துவது மிகவும் சிறந்தது

புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு தேவையில்லை என அஸ்கிர பீட உபதலைவர் வணக்கத்திற்குரிய ஆணமடுவே தம்மதஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார். 

புதிய தேர்தல் முறை ஒன்றிற்காக மாத்திரம் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் ஒன்றை கொண்டுவருவது போதுமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மாகாண சபை அல்லது பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவது மிகவும் சிறந்தது என அவர், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜீ.எல் பீரிஸிடம் தெரிவித்துள்ளார். 
புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு தேவையில்லை - தேர்தல் ஒன்றை நடத்துவது மிகவும் சிறந்தது புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு தேவையில்லை - தேர்தல் ஒன்றை நடத்துவது மிகவும் சிறந்தது Reviewed by Vanni Express News on 1/13/2019 02:54:00 PM Rating: 5