ஞானசார தேரரை விடுதலை செய்வதாக ஜனாதிபதி வாக்குறுதி

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்ததாக சிங்கள ராவய அமைப்பின் இணைப்பாளர், மாகல்கந்த சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரரை விடுதலை செய்வதாக ஜனாதிபதி வாக்குறுதி ஞானசார தேரரை விடுதலை செய்வதாக ஜனாதிபதி வாக்குறுதி Reviewed by Vanni Express News on 1/29/2019 11:48:00 PM Rating: 5