முன்னாள் பிரதேச சபை தவிசாளருக்கு 5 வருட சிறைத்தண்டனை

முன்னாள் களுத்துறை பிரதேச சபை தவிசாளர் லக்‌ஷ்மன் விதானபத்திரனவிற்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

இலஞ்சம் பெற்றுக் கொண்டமை தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதேச சபை தவிசாளருக்கு 5 வருட சிறைத்தண்டனை முன்னாள் பிரதேச சபை தவிசாளருக்கு 5 வருட சிறைத்தண்டனை Reviewed by Vanni Express News on 2/07/2019 05:58:00 PM Rating: 5