இன்று அதிகாலை விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு

மருதானை பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து ஒரு தொகை கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த வாகனத்தில் இருந்து 68 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

வாகனத்தில் பயணித்தவர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு இன்று அதிகாலை விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு Reviewed by Vanni Express News on 2/14/2019 04:03:00 PM Rating: 5