அபிவிருத்தியில் அசத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

-Report ACMC akkaraipattu

அபிவிருத்தியில் அசத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட கல்பிட்டி பிரதேச இரு அமைப்பாளர்கள்.

நேற்று நுரைட்சோலை பூளாச்சேனையில்  வெகுகாலமாக கரடு முரடாக தூசுகளோடு காணப்பட்டு மக்களை அசவ்கரியப்படுத்திக்கொண்டிருந்த பாதைகள் நேர்த்தியாகின.

அந்த பிரதேசத்து மக்களுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களின் அன்பளிப்பில் முதற்கட்டமாக சுமார் 500 மீட்டர் தரமான உள்ளக இரு கார்பட் பாதைகள் அமைத்து கொடுக்கப்பட்டது.

இப்பாதையிடும் பணிகளை ACMC புத்தளம் மாவட்ட அமைப்பாளர் Ali Sabri Raheem அவர்களும் .ACMC கட்பிட்டி பிரதேச அமைப்பாளர் S.A. Ehiya மற்றும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் Idroos Mohamed Illias , பூலாச்சேனை வட்டார அமைப்பாளர் அப்துல் கலாம் அவர்கள் உட்பட ACMC கொமிட்டி உறுப்பினர்கள்.

அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக ஆரம்பித்து வைத்தனர்.

அப்பிரதேசத்து மக்களும் பள்ளித்தளமைகளும் தம் ஊரை அழகு பொலியட்ச்செய்ததட்காக அமைச்சர் ரிசாத்துக்கு பெரிதும் நன்றி தெரிவித்தனர்
அபிவிருத்தியில் அசத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அபிவிருத்தியில் அசத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் Reviewed by Vanni Express News on 2/13/2019 10:33:00 AM Rating: 5