போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களுடன் வெளிநாட்டவர் ஒருவர் உட்பட 8 பேர் கைது

போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களுடன் வெளிநாட்டவர் ஒருவர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரினால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் உட்பட எட்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

பாதாள உலக குழு உறுப்பினரான தெமடகொட சமிந்தவின் சகோதரரின் வீட்டில் இருந்தே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களுடன் வெளிநாட்டவர் ஒருவர் உட்பட 8 பேர் கைது போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களுடன் வெளிநாட்டவர் ஒருவர் உட்பட 8 பேர் கைது Reviewed by Vanni Express News on 2/28/2019 11:05:00 PM Rating: 5