இன்று காலை குளியாப்பிட்டியில் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

குளியாப்பிட்டிய, கரகஹகெதர பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். 

இன்று காலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

தற்போதும் தொழிற்சாலை தீயில் எரிந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
இன்று காலை குளியாப்பிட்டியில் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து இன்று காலை குளியாப்பிட்டியில் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து Reviewed by Vanni Express News on 2/27/2019 03:53:00 PM Rating: 5