இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு - நிதி அமைச்சு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் வகைகள் முறையே 6 ரூபா மற்றும் 5 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை டீசலின் விலை 4 ரூபாவினாலும் சூப்பர் டீசலின் விலை 8 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு - நிதி அமைச்சு இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு - நிதி அமைச்சு Reviewed by Vanni Express News on 2/11/2019 10:39:00 PM Rating: 5