டுபாயில் கைது செய்யப்பட்டவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா, அவரது மகன் நதீமல் பெரேரா மற்றும் ஏனையவர்களை மேலும் ஒரு மாத காலம் விளக்கமறியலில் வைக்க டுபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டுபாய் நீதிமன்றம் இன்று (28) உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமல் பெரேரா மற்றும் நதீமல் பெரேரா சார்பாக ஆஜரான சட்டத்தரணி சப்திக வெல்லப்பிலி தெரிவித்துள்ளார்.
டுபாயில் கைது செய்யப்பட்டவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு டுபாயில் கைது செய்யப்பட்டவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு Reviewed by Vanni Express News on 2/28/2019 11:27:00 PM Rating: 5