நாட்டில் நிலவும் நிலையற்ற தன்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும் - மஹிந்த ராஜபக்ஷ

நாட்டில் தற்போது நிலவும் நிலையற்ற தன்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என எதிர் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொக்கலயில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் தீர்மானம் எடுக்கும் போது பிரச்சினைகள் நிலவுவதாக இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நிலவும் நிலையற்ற தன்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும் - மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் நிலவும் நிலையற்ற தன்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும் - மஹிந்த ராஜபக்ஷ Reviewed by Vanni Express News on 2/25/2019 01:58:00 PM Rating: 5