புத்தர் சிலைகளை சேதமாக்கிய சம்பவம் - சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

மாவனெல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் 27ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாவனெல்லை நீதிவான் உபுல் ராஜகருணாவிடம் அவர்கள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
புத்தர் சிலைகளை சேதமாக்கிய சம்பவம் - சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு புத்தர் சிலைகளை சேதமாக்கிய சம்பவம் - சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு Reviewed by Vanni Express News on 2/13/2019 11:13:00 PM Rating: 5