சுகாதாரத் துறையில் பல்வேறு பிரிவுகளில் தொழில் நியமனங்கள் - Photos

-ஊடகப் பிரிவு

சுகாதாரத் துறையில் பல்வேறு பிரிவுகளில் தொழில் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோர் கலந்துகொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.
சுகாதாரத் துறையில் பல்வேறு பிரிவுகளில் தொழில் நியமனங்கள் - Photos சுகாதாரத் துறையில் பல்வேறு பிரிவுகளில் தொழில் நியமனங்கள் - Photos Reviewed by Vanni Express News on 2/05/2019 11:34:00 PM Rating: 5